Made in Tamil Nadu for growing businessesவளரும் வியாபாரங்களுக்காக தமிழ்நாட்டில் உருவானது
Run your whole business from one app.உங்கள் முழு வியாபாரமும் ஒரே app-ல்.
Cylinder tracking, billing, stock, dealer ledger, staff attendance and reports — together on your phone and computer, in Tamil and English.சிலிண்டர் tracking, billing, stock, டீலர் கணக்கு, பணியாளர் வருகை, reports — எல்லாம் ஒரே இடத்தில். Phone-லும் computer-லும், தமிழிலும் ஆங்கிலத்திலும்.
Use only the modules you need. Each company gets its own setup, its own data and its own login.தேவையான பகுதிகளை மட்டும் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனி setup, தனி data, தனி login.
Cylinder Deskசிலிண்டர் டெஸ்க்
Every cylinder tracked by its number: DC out, MT back, filling register, customer-owned cylinders and holding lists by days — with Excel and PDF in one tap.ஒவ்வொரு சிலிண்டரும் அதன் எண்ணோடு: DC, MT, filling register, வாடிக்கையாளரின் சொந்த சிலிண்டர்கள், நாள் வாரியான holding list — ஒரே தட்டில் Excel, PDF.
DCC1042 · O2 → City Hospital10:42
MTN2210 · N2 ← Ravi Works11:05
DCA0566 · Argon → Sri Labs11:30
Billing & stockBilling & Stock
Fast bills and invoices, stock in and out, and daily sales totals.விரைவான bill, invoice, stock வரவு-செலவு, தினசரி விற்பனை மொத்தம்.
Dealers ledgerடீலர் கணக்கு
Payments and balances per dealer, with expenses in a day-wise book.டீலர் வாரியாக பணம், மீதி — தினசரி செலவு புத்தகத்துடன்.
Staff attendanceபணியாளர் வருகை
In and out with a branch location check, so attendance is marked where work happens.கிளை இருப்பிடச் சரிபார்ப்புடன் In / Out.
ReportsReports
Branch-wise counts, date filters and one-tap Excel and PDF downloads.கிளை வாரியான எண்ணிக்கை, தேதி filter, Excel, PDF.
Security & auditபாதுகாப்பு & பதிவு
Phone PIN lock, auto sign-out and an owner-only log of every change.Phone PIN lock, தானியங்கி sign-out, ஒவ்வொரு மாற்றத்துக்கும் owner மட்டும் பார்க்கும் பதிவு.
Why Nirvagamஏன் Nirvagam
Built for how you actually workநீங்கள் வேலை செய்யும் முறைக்கே
Your languageஉங்கள் மொழி
Switch between Tamil and English any time. Staff learn it in minutes.எப்போது வேண்டுமானாலும் தமிழ் / ஆங்கிலம். சில நிமிடங்களில் கற்கலாம்.
Your data is safeData பாதுகாப்பு
Separate data for every company, secure Google sign-in and an automatic nightly backup.தனி data, பாதுகாப்பான Google login, தினமும் இரவு backup.
Right access for each personசரியான அனுமதி
Staff see only their own branch. Owners see everything.பணியாளர் தங்கள் கிளையை மட்டும்; owner எல்லாவற்றையும் பார்க்கலாம்.
Works on any deviceஎந்த device-லும்
Open it in the browser on a phone, tablet or computer.Phone, tablet, computer — browser-ல் திறந்தால் போதும்.
Getting startedதொடங்குவது
Live in three stepsமூன்று படிகளில் தயார்
Pricing depends on modules and number of users. Ask us for a quote.விலை, தேவையான பகுதிகள் மற்றும் users எண்ணிக்கையைப் பொறுத்தது.
1
Free demoஇலவச demo
We show the app with your kind of work and understand what you need.உங்கள் வேலைக்கு ஏற்ப app-ஐ காட்டி, தேவையைப் புரிந்துகொள்வோம்.
2
Setup for your companyஉங்களுக்கான setup
Your own web address and data space, with your customers and staff added.தனி web முகவரி, தனி data, வாடிக்கையாளர்கள் & பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள்.
3
Training and supportபயிற்சி & உதவி
We train your team and stay on WhatsApp for help and updates.குழுவுக்கு பயிற்சி; உதவிக்கும் update-களுக்கும் WhatsApp-ல் இருப்போம்.
See Nirvagam with your own work.உங்கள் வேலையோடு Nirvagam-ஐ பாருங்கள்.
Call or message us on WhatsApp for a free demo or a price quote.இலவச demo அல்லது விலைக்கு அழையுங்கள் அல்லது WhatsApp செய்யுங்கள்.