DC and MT entriesDC, MT entries
Cylinder out (DC) and empty back (MT) by number, with permanent entry numbers.எண் வாரியாக DC (வெளியே), MT (திரும்ப) — நிரந்தர entry எண்களுடன்.
For gas and cylinder suppliers with branches, dealers and staff. Know where every cylinder is, who has held it too long, and what each dealer owes — on phone and PC.கிளைகள், டீலர்கள், staff உள்ள gas / சிலிண்டர் நிறுவனங்களுக்கு. ஒவ்வொரு சிலிண்டரும் எங்கே இருக்கிறது, யார் நீண்ட நாள் வைத்திருக்கிறார்கள், ஒவ்வொரு டீலரும் எவ்வளவு தர வேண்டும் — phone-லும் PC-லும்.
Sample screen with example numbersமாதிரி திரை — எண்கள் உதாரணம் மட்டும்
Every feature can be switched on or off and shaped to your work.ஒவ்வொரு வசதியையும் உங்கள் வேலைக்கு ஏற்ப on / off செய்யலாம், மாற்றலாம்.
Cylinder out (DC) and empty back (MT) by number, with permanent entry numbers.எண் வாரியாக DC (வெளியே), MT (திரும்ப) — நிரந்தர entry எண்களுடன்.
Enter A, B, C, D cylinder numbers; the quantity counts itself.A, B, C, D எண்களைப் போட்டால் எண்ணிக்கை தானாக வரும்.
Hospital (H) and workshop (W) cylinders kept apart from your own stock.மருத்துவமனை (H), workshop (W) சிலிண்டர்கள் உங்கள் stock-உடன் கலக்காது.
Who has held cylinders for 10, 30, 60 or 90+ days, one row per customer.10, 30, 60, 90+ நாள் வைத்திருப்பவர்கள் — வாடிக்கையாளருக்கு ஒரு வரி.
Managers check that every paper bill book entry is in the app.ஒவ்வொரு paper bill-உம் app-ல் இருக்கிறதா என்று manager சரிபார்க்கலாம்.
Branch-wise counts, date filters, one-tap Excel and PDF.கிளை வாரியான எண்ணிக்கை, தேதி filter, Excel, PDF.
Payments and balances per dealer, with a day-wise expense book.டீலர் வாரியாக பணம், மீதி — தினசரி செலவு புத்தகத்துடன்.
In and Out only inside the branch area, with owner approval for exceptions.கிளை எல்லைக்குள் மட்டும் In / Out; விதிவிலக்குக்கு owner அனுமதி.
Owner, manager and staff; each sees only the branches they are given.Owner, manager, staff — ஒவ்வொருவரும் தங்களுக்குக் கொடுத்த கிளையை மட்டும்.
App PIN on every phone and automatic sign-out after idle time.ஒவ்வொரு phone-லும் app PIN, சும்மா இருந்தால் தானாக sign-out.
The owner sees who changed or deleted what, and when.யார், எதை, எப்போது மாற்றினார்கள் / நீக்கினார்கள் என்று owner பார்க்கலாம்.
A full copy of your data is saved every night.தினமும் இரவு உங்கள் முழு data நகல் சேமிக்கப்படும்.
Already in daily use at a cylinder supplier with branches and staff.கிளைகளும் staff-உம் உள்ள ஒரு சிலிண்டர் நிறுவனத்தில் தினமும் பயன்பாட்டில் உள்ளது.
Free demo first. Price after we understand what you need.முதலில் இலவச demo. உங்கள் தேவையைப் புரிந்த பிறகு விலை.