Homeமுகப்பு›Terms of useபயன்பாட்டு விதிமுறைகள்

Terms of useபயன்பாட்டு விதிமுறைகள்

Last updated: 17 November 2026கடைசியாகப் புதுப்பித்தது: 17 நவம்பர் 2026

Our serviceஎங்கள் சேவை

Nirvagam builds and runs business apps for shops and companies. Each customer gets a login to their own copy of the app; the app itself, its code and its design remain with Nirvagam.Nirvagam கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் business apps செய்து இயக்குகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தங்கள் app-க்கு login கிடைக்கும்; app, அதன் code, design ஆகியவை Nirvagam-க்கே சொந்தம்.

Demo, price and licenceDemo, விலை, உரிமம்

  • The demo is free.Demo இலவசம்.
  • The price is agreed with you before setup, based on modules, users and changes.பகுதிகள், users, மாற்றங்களைப் பொறுத்து setup-க்கு முன் விலை பேசி முடிவு செய்யப்படும்.
  • Use of the app is licensed for an agreed period and renewed on payment.App பயன்பாடு ஒப்புக்கொண்ட காலத்துக்கு உரிமம் வழங்கப்படும்; பணம் செலுத்தி புதுப்பிக்கலாம்.
  • The app may not be copied, resold or modified without written permission.எழுத்து அனுமதி இல்லாமல் app-ஐ நகலெடுக்கவோ, மறுவிற்பனை செய்யவோ, மாற்றவோ கூடாது.

Your responsibilitiesஉங்கள் பொறுப்புகள்

  • Keep logins and PINs private, and remove staff who leave.Login, PIN-ஐ ரகசியமாக வையுங்கள்; விலகும் staff-ஐ நீக்குங்கள்.
  • Check bills and reports before using them for tax or legal work.வரி அல்லது சட்ட வேலைக்குப் பயன்படுத்தும் முன் bill, report-ஐ சரிபாருங்கள்.
  • Use the app only for lawful business.சட்டப்படியான வியாபாரத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

Support and changesஉதவி & மாற்றங்கள்

We give help on WhatsApp and send updates to the app from time to time. We work to keep the app running and backed up, but cannot promise it will never be unavailable for a short time.WhatsApp-ல் உதவி தருவோம்; அவ்வப்போது app update அனுப்புவோம். App இயங்கவும் backup இருக்கவும் முயற்சி செய்வோம்; ஆனால் சிறிது நேரம் கூட நிற்காது என்று உறுதி தர இயலாது.

Questions about this page: email nirvagamapp@gmail.com or message +91 76676 66362 on WhatsApp.இந்தப் பக்கம் பற்றிய கேள்விகளுக்கு: nirvagamapp@gmail.com-க்கு email அல்லது +91 76676 66362-க்கு WhatsApp செய்யுங்கள்.

This page is a plain-language summary. Please have it checked before relying on it for a contract.இது எளிய மொழிச் சுருக்கம். ஒப்பந்தத்துக்குப் பயன்படுத்தும் முன் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.