Mobile Shop Suite

Everything a mobile shop does, in one app.Mobile கடையின் எல்லா வேலையும் ஒரே app-ல்.

Bills, new and used phones, repairs, credit and the daily cash book — built from a real mobile shop’s routine and shaped to yours.Bill, புது / பழைய phone, repair, கடன், தினசரி கணக்கு — ஒரு உண்மையான mobile கடையின் வேலை முறையில் இருந்து உருவானது, உங்களுக்கு ஏற்ப மாற்றலாம்.

WhatsApp & print billsWhatsApp & print billAndroid appAndroid appDay & night themeபகல் / இரவு theme

Sample screen with example numbersமாதிரி திரை — எண்கள் உதாரணம் மட்டும்

Featuresவசதிகள்

What you getஉங்களுக்குக் கிடைப்பவை

Every feature can be switched on or off and shaped to your work.ஒவ்வொரு வசதியையும் உங்கள் வேலைக்கு ஏற்ப on / off செய்யலாம், மாற்றலாம்.

Salesவிற்பனை

Professional billsProfessional bill

GST or non-GST bills with your terms, sent on WhatsApp or printed.உங்கள் விதிமுறைகளுடன் GST / non-GST bill — WhatsApp அல்லது print.

New, used and keypad phonesபுது, பழைய, keypad phone

Each type with its own fields and terms, IMEI on every bill.ஒவ்வொரு வகைக்கும் தனி விவரம், விதிமுறை; ஒவ்வொரு bill-லும் IMEI.

Used phone buy and sellபழைய phone வாங்கல் / விற்றல்

Purchase details, stock and profit for every used phone.ஒவ்வொரு பழைய phone-க்கும் வாங்கிய விவரம், stock, லாபம்.

Split payments and EMIபிரித்துக் கட்டுதல் & EMI

Cash and GPay together, EMI and part payments.Cash, GPay சேர்த்து; EMI, பகுதி பணம்.

Accessories stockAccessories stock

Chargers, cables, tempered glass and covers in one list.Charger, cable, tempered glass, cover — ஒரே பட்டியல்.

Online store (optional)Online store (விருப்பம்)

Show your used phones to customers on your own web page.உங்கள் பழைய phone-களை உங்கள் சொந்த web பக்கத்தில் காட்டலாம்.

Repairs and accountsRepair & கணக்கு

Repair jobsRepair jobs

Job cards from intake to delivery, with WhatsApp and print slips.வாங்கியது முதல் கொடுப்பது வரை job card — WhatsApp, print slip.

Technician accountsTechnician கணக்கு

Bulk jobs from other technicians, one account per phone number.மற்ற technician-களின் மொத்த வேலை — phone எண்ணுக்கு ஒரு கணக்கு.

Customer credit ledgerவாடிக்கையாளர் கடன் கணக்கு

One account per phone number, with full payment history.Phone எண்ணுக்கு ஒரு கணக்கு, முழு பண வரலாறு.

Daily ledgerதினசரி கணக்கு

Opening cash, sales, expenses and day-end closing like your notebook.உங்கள் நோட்டு போல: தொடக்க பணம், விற்பனை, செலவு, நாள் முடிவு.

Monthly reportமாத report

Net profit after expenses and credit, month by month.செலவு, கடன் கழித்து மாத நிகர லாபம்.

Day and night themeபகல் / இரவு theme

Light by day, dark by night, switching by itself.பகலில் light, இரவில் dark — தானாக மாறும்.

Who it suitsயாருக்குப் பொருந்தும்

Made forஇவர்களுக்காக

Built and used daily in a working mobile shop, then made ready for other shops.ஒரு mobile கடையில் உருவாக்கி தினமும் பயன்படுத்தி, மற்ற கடைகளுக்குத் தயாராக்கப்பட்டது.

Mobile shopsMobile கடைகள்Used phone dealersபழைய phone டீலர்கள்Mobile service centresMobile service centreAccessories shopsAccessories கடைகள்Recharge & DTH pointsRecharge & DTH கடைகள்

See Mobile Shop Suite with your own work.உங்கள் வேலையோடு Mobile Shop Suite-ஐ பாருங்கள்.

Free demo first. Price after we understand what you need.முதலில் இலவச demo. உங்கள் தேவையைப் புரிந்த பிறகு விலை.