Professional billsProfessional bill
GST or non-GST bills with your terms, sent on WhatsApp or printed.உங்கள் விதிமுறைகளுடன் GST / non-GST bill — WhatsApp அல்லது print.
Bills, new and used phones, repairs, credit and the daily cash book — built from a real mobile shop’s routine and shaped to yours.Bill, புது / பழைய phone, repair, கடன், தினசரி கணக்கு — ஒரு உண்மையான mobile கடையின் வேலை முறையில் இருந்து உருவானது, உங்களுக்கு ஏற்ப மாற்றலாம்.
Sample screen with example numbersமாதிரி திரை — எண்கள் உதாரணம் மட்டும்
Every feature can be switched on or off and shaped to your work.ஒவ்வொரு வசதியையும் உங்கள் வேலைக்கு ஏற்ப on / off செய்யலாம், மாற்றலாம்.
GST or non-GST bills with your terms, sent on WhatsApp or printed.உங்கள் விதிமுறைகளுடன் GST / non-GST bill — WhatsApp அல்லது print.
Each type with its own fields and terms, IMEI on every bill.ஒவ்வொரு வகைக்கும் தனி விவரம், விதிமுறை; ஒவ்வொரு bill-லும் IMEI.
Purchase details, stock and profit for every used phone.ஒவ்வொரு பழைய phone-க்கும் வாங்கிய விவரம், stock, லாபம்.
Cash and GPay together, EMI and part payments.Cash, GPay சேர்த்து; EMI, பகுதி பணம்.
Chargers, cables, tempered glass and covers in one list.Charger, cable, tempered glass, cover — ஒரே பட்டியல்.
Show your used phones to customers on your own web page.உங்கள் பழைய phone-களை உங்கள் சொந்த web பக்கத்தில் காட்டலாம்.
Job cards from intake to delivery, with WhatsApp and print slips.வாங்கியது முதல் கொடுப்பது வரை job card — WhatsApp, print slip.
Bulk jobs from other technicians, one account per phone number.மற்ற technician-களின் மொத்த வேலை — phone எண்ணுக்கு ஒரு கணக்கு.
One account per phone number, with full payment history.Phone எண்ணுக்கு ஒரு கணக்கு, முழு பண வரலாறு.
Opening cash, sales, expenses and day-end closing like your notebook.உங்கள் நோட்டு போல: தொடக்க பணம், விற்பனை, செலவு, நாள் முடிவு.
Net profit after expenses and credit, month by month.செலவு, கடன் கழித்து மாத நிகர லாபம்.
Light by day, dark by night, switching by itself.பகலில் light, இரவில் dark — தானாக மாறும்.
Built and used daily in a working mobile shop, then made ready for other shops.ஒரு mobile கடையில் உருவாக்கி தினமும் பயன்படுத்தி, மற்ற கடைகளுக்குத் தயாராக்கப்பட்டது.
Free demo first. Price after we understand what you need.முதலில் இலவச demo. உங்கள் தேவையைப் புரிந்த பிறகு விலை.