Privacy policyதனியுரிமைக் கொள்கை
Last updated: 17 November 2026கடைசியாகப் புதுப்பித்தது: 17 நவம்பர் 2026
This websiteஇந்த website
This website does not ask you to sign in and does not store your details on our servers. The enquiry form only opens WhatsApp with your message ready; nothing is sent until you press send in WhatsApp.இந்த website-ல் login இல்லை; உங்கள் விவரங்களை எங்கள் server-ல் சேமிப்பதில்லை. Enquiry form உங்கள் message-உடன் WhatsApp-ஐ மட்டும் திறக்கும்; WhatsApp-ல் நீங்கள் send அழுத்தும் வரை எதுவும் அனுப்பப்படாது.
Your language choice (Tamil or English) is remembered in your own browser. Fonts are loaded from Google Fonts, which may see your IP address like any website visit.நீங்கள் தேர்ந்தெடுத்த மொழி உங்கள் browser-லேயே நினைவில் வைக்கப்படும். Fonts Google Fonts-ல் இருந்து வருகின்றன; எந்த website-ஐப் போலவும் அவர்கள் உங்கள் IP முகவரியைப் பார்க்கலாம்.
Data inside our appsஎங்கள் apps-க்குள் உள்ள data
When your business uses a Nirvagam app, the entries you make (bills, customers, stock, attendance and so on) are stored in Google Firebase, in a data space kept separate for your business.உங்கள் நிறுவனம் Nirvagam app-ஐப் பயன்படுத்தும்போது, நீங்கள் போடும் entries (bill, வாடிக்கையாளர், stock, வருகை போன்றவை) Google Firebase-ல், உங்கள் நிறுவனத்துக்கான தனி இடத்தில் சேமிக்கப்படும்.
- Your business data belongs to your business.உங்கள் நிறுவன data உங்கள் நிறுவனத்துக்கே சொந்தம்.
- We do not sell or share it with anyone.அதை யாருக்கும் விற்பதில்லை, பகிர்வதில்லை.
- We look at it only to give support or fix a problem you ask us about.நீங்கள் கேட்கும் உதவி அல்லது பிரச்சினை சரிசெய்ய மட்டுமே பார்ப்போம்.
- Backups are kept so that data can be restored if something goes wrong.ஏதாவது தவறு நடந்தால் மீட்க backup வைக்கப்படும்.
- Attendance features may record location at In and Out, only where your business turns this on.உங்கள் நிறுவனம் on செய்தால் மட்டும், வருகை In / Out-ல் இருப்பிடம் பதிவாகும்.
Your choicesஉங்கள் உரிமைகள்
You can ask us for a copy of your business data, or ask us to delete it when you stop using the app.உங்கள் நிறுவன data-வின் நகலைக் கேட்கலாம்; app பயன்பாட்டை நிறுத்தும்போது அதை நீக்கச் சொல்லலாம்.
Questions about this page: email nirvagamapp@gmail.com or message +91 76676 66362 on WhatsApp.இந்தப் பக்கம் பற்றிய கேள்விகளுக்கு: nirvagamapp@gmail.com-க்கு email அல்லது +91 76676 66362-க்கு WhatsApp செய்யுங்கள்.